22. May 2018 அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன். சங்கீதம் 28:7 மிகவும் வலிமையான பாதுகாப்பு கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம். அவரை நம்பினேன்அவர் எனக்கு உதவினார். நான் மிகவும் மகிழ்கிறேன்! அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன். சங்கீதம் 28:7 tagPlaceholderTags: