கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும். அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. சங்கீதம் 119:49-50 

வாக்குறுதிகள் வாழ்வு தரும்

கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும்.

    அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.

நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர்.

    உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன. சங்கீதம் 119:49-50