“உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்.” மாற்கு 1:15
பாதையை மாற்ற முயலுவோம்
“சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம்நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும் வாழ்க்கையையும்மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசுசொன்னார். மாற்கு 1:15