குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச்சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது. 1 இராஜாக்கள் 19:13
அவர் நம்மை வியப்பிலாழ்த்துகிறார்
எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச்சத்தம் அவனிடம்,
“எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது. 1 இராஜாக்கள் 19:13