இந்த பொழுது அழகானது
எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றிநினைக்கவேண்டாம். ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன்.
இப்போது நீங்கள் புதிய செடியைப்போலவளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்தவனாந்திரத்தில் சாலை அமைப்பேன்.
நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளைஉருவாக்குவேன். ஏசாயா 43:18-19