அவருக்குப் பிரியமானத்தைச் செய்வோம்
அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம்உண்டாயிற்று. மாற்கு 1:11
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச்செம்மையான வழியிலே நடத்துவாராக. சங்கீதம் 143:10
“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடையசித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது”, என்று ஜெபம்பண்ணினார். லூக்கா 22:42