தேவன் விரும்புவதைச் செய்யும்மனிதனோ என்றென்றும் வாழ்கிறான். 1 யோவான் 2:17

நிரந்தரமானதை நாம் நாடுவோம்

உலகம் மறைந்துபோகிறது. மனிதர்கள் விரும்பும் உலகத்தின் எல்லாப் பொருள்களும் அழிந்துபோகின்றன. தேவன் விரும்புவதைச் செய்யும்மனிதனோ என்றென்றும் வாழ்கிறான். 1 யோவான் 2:17

 

நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான்உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது. யோவான் 15:19