ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் நம்பிக்கையும் விளையும் என அறிந்திருக்கிறோம். ரோமர் 5:3-4
விளைவுகள் மிகவும் முக்கியமானவை
அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால்மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் நம்பிக்கையும் விளையும் என அறிந்திருக்கிறோம். ரோமர் 5:3-4