வாழ்வை இழக்கும் அன்பு
கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்றுஇராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர்வாழவேண்டும். 2 கொரி 5:15
ஒருவன் தன் நண்பனுக்காக இறப்பதைவிடச் சிறந்த அன்புவேறு எதுவுமில்லை. 14 நான் சொன்னபடி செய்தால் நீங்களும்எனது சிறந்த நண்பர்களாவீர்கள். யோவான் 15:13-14