மீட்பின் மெய்யாயன மகிழ்ச்சி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். சங்கீதம் 51:12
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீதுஎன்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின்பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும். சங்கீதம் 103:17