அவர் குரல் எதிரொலிக்கட்டும்
யாக்கோபே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இஸ்ரவேலே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இப்போது கர்த்தர் கூறுகிறார்“அஞ்சாதே! நான் உன்னைக் காப்பாற்றினேன். நான் உனக்குப்பெயரிட்டேன். நீ என்னுடையவன். ஏசாயா 43:1
அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச்செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார். சங்கீதம் 23:2