22. January 2019 சங்கீதம் 71:1 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன், எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன். கல்வி, வேலை, செல்வம் எல்லாவற்றையும் விட இறை நம்பிக்கை அவசியமானது. மற்ற எல்லாம் பொய்த்தாலும் இறைவனை நம்பினால், புது வழி காட்டுவார். tagPlaceholderTags: