நியாயமான அளவுகோல்களைப் பயன்படுத்துவோம்
பொருட்களைத் தவறாக எடை போட்டு வியாபாரம் செய்வதும், ஆட்களை தவறாக அளவிடுவதும், தங்கள் விருப்பத்துக்கேற்ப குடும்ப, மற்றும் இன ஆட்களை உயர்த்துவதும், தாழ்த்துவதும், இதை செய்வது வியாபாரியோ, சபைகளின் உயர் பதவியாளர்களோ, இனியாவது மனம் மாறுவது நல்லதே.