God Is Permanent
கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர்சொன்னார். 2 “மனுபுத்திரனே, தீருவைப்பற்றிய இச்சோகப்பாடலைப் பாடு. 3 தீருவைப்பற்றி இவற்றைக் கூறு: ‘தீரு, நீகடல்களுக்குக் கதவாக இருக்கிறாய், பல நாடுகளுக்கு நீவியாபாரி. கடற்கரையோரமாக உள்ள பல நாடுகளுக்குப்பயணம் செய்கிறாய். எனது கர்த்தராகிய ஆண்டவர்இவற்றைக் கூறுகிறார்: எசேக்கியேல் 27:1-3