EVER BE STRONG
Matthew 10:28-29 And fear not them which kill the body, but are not able to kill the soul: but rather fear him which is able to destroy both soul and body in hell.
29 Are not two sparrows sold for a farthing? and one of them shall not fall on the ground without your Father.
மத்தேயு 10:28-29
28 ,“மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும்ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். 29 பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால்இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது.
Isaiah 35:4
3-4
Energize the limp hands,
strengthen the rubbery knees.
Tell fearful souls,
“Courage! Take heart!
God is here, right here,
on his way to put things right
And redress all wrongs.
He’s on his way! He’ll save you!”
ஏசாயா 35:4
4 ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்.
John 14:27
25-27 “I’m telling you these things while I’m still living with you. The Friend, the Holy Spirit whom the Father will send at my request, will make everything plain to you. He will remind you of all the things I have told you. I’m leaving you well and whole. That’s my parting gift to you. Peace. I don’t leave you the way you’re used to being left—feeling abandoned, bereft. So don’t be upset. Don’t be distraught.
யோவான் 14:27
27 “நான் சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன். எனது சொந்த சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம்கொடுப்பதுபோல் இல்லாமல் நான் வித்தியாசமான சமாதானத்தைக் கொடுக்கிறேன். ஆகையால் உங்கள் மனம் கலங்காமல் இருக்கட்டும். அஞ்சவும் வேண்டாம்.
Joshua 1:9
Haven’t I commanded you? Strength! Courage! Don’t be timid; don’t get discouraged. God, your God, is with you every step you take.”
யோசுவா 1:9
9 நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீபோகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார்.
Isaiah 43:1
But now, God’s Message,
the God who made you in the first place, Jacob,
the One who got you started, Israel:
“Don’t be afraid, I’ve redeemed you.
I’ve called your name. You’re mine.
ஏசாயா 43:1 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
தேவன் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார்
43 யாக்கோபே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இஸ்ரவேலே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இப்போது கர்த்தர் கூறுகிறார் “அஞ்சாதே! நான்உன்னைக் காப்பாற்றினேன். நான் உனக்குப் பெயரிட்டேன். நீ என்னுடையவன்.
Psalm 23:4
4
Even when the way goes through
Death Valley,
I’m not afraid
when you walk at my side.
Your trusty shepherd’s crook
makes me feel secure.
சங்கீதம் 23:4 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
4
மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
Romans 8:38-39
I’m absolutely convinced that nothing—nothing living or dead, angelic or demonic, today or tomorrow, high or low, thinkable or unthinkable—absolutely nothing can get between us and God’s love because of the way that Jesus our Master has embraced us.
ரோமர் 8:38-39 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
38-39 தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவதூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ளசக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும்பிரித்துவிட முடியாது.
Tehillim 27:1
27 (Of Dovid) Hashem is my ohr and Yishi (my Salvation); whom shall I fear? Hashem is the ma’oz (stronghold) of my life; of whom shall I be afraid?
சங்கீதம் 27:1 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
தாவீதின் பாடல்
27
கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
1 Peter 5:6-7
6-7 So be content with who you are, and don’t put on airs. God’s strong hand is on you; he’ll promote you at the right time. Live carefree before God; he is most careful with you.
1 பேதுரு 5:6-7 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
6 எனவே தேவனுடைய வல்லமை வாய்ந்த கைகளுக்குக் கீழே தாழ்மையோடு இருங்கள். தகுந்த காலம் வரும்போது அவர் உங்களை உயர்த்துவார். 7 அவர் உங்களைக் கவனிப்பதால் உங்கள் கவலைகளை அவரிடம் விட்டு விடுங்கள்.
2 Timothy 1:7
7 For the Spirit God gave us does not make us timid, but gives us power, love and self-discipline.
2 தீமோத்தேயு 1:7
7 அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார்.
1 Chronicles 28:20
20 David also said to Solomon his son, “Be strong and courageous, and do the work. Do not be afraid or discouraged, for the Lord God, my God, is with you. He will not fail you or forsake you until all the work for the service of the temple of the Lord is finished.
1 நாளாகமம் 28:20
20 தாவீது மேலும் தன் மகன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என்தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப்போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய்.
1 Peter 5:8-11
He Gets the Last Word
8 Be sober and watchful, because your adversary the devil walks around as a roaring lion, seeking whom he may devour.
1 பேதுரு 5:8
8 உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானாஎன்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். பிசாசைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள்.
Luke 19:28-36
God’s Personal Visit
28-31 After saying these things, Jesus headed straight up to Jerusalem. When he got near Bethphage and Bethany at the mountain called Olives, he sent off two of the disciples with instructions: “Go to the village across from you. As soon as you enter, you’ll find a colt tethered, one that has never been ridden. Untie it and bring it. If anyone says anything, asks, ‘What are you doing?’ say, ‘His Master needs him.’”
32-33 The two left and found it just as he said. As they were untying the colt, its owners said, “What are you doing untying the colt?”