Learn and practice love often
love is not happy with evil, but is happy with the truth. Love never gives up; and its faith, hope, and patience never fail. 1 Corinthians 13: 6-7
அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.
1 கொரி 13: 6-7