Life that lasts forever
For God so loved the world that He gave His only Son. Whoever puts his trust in God’s Son will not be lost but will have life that lasts forever. John 3:16
ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். யோவான் 3:16