I give you a new Law. You are to love each other. You must love each other as I have loved you. Jn 13:34f

know you are My followers

"I give you a new Law. You are to love each other. You must love each other as I have loved you. If you love each other, all men will know you are My followers.” John 13:34-35

 

“நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைத் தருகிறேன். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசித்ததுபோன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அனைத்து மக்களும் உங்களை என் சீஷர்களென அறிந்துகொள்வர்” என்றார். யோவான் 13:34-35