This is love:
This is love: not that we have loved God, but that he loved us and sent his Son to be the atoning sacrifice for our sins. 1 Jn 4:10
தேவன் நம்மிடம் காட்டும் அன்பே உண்மையான அன்பாகும். நாம் தேவனிடம் காட்டும் அன்பல்ல. தேவன் நமது பாவங்களை நீக்கும் வழியாக அவரது குமாரனை அனுப்பினார்.1 யோவான் 4:10