Do they not err that devise evil? but mercy and truth shall be to them that devise good. Prov 14:22
You devise good
தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர். நீதிமொழிகள் 14:22