Focus your mind on things above
Therefore, if you have been raised up with Messiah, keep seeking the things above—where Messiah is, sitting at the right hand of God. Focus your mind on things above, not on things on the earth. Colossians 3:1-2
பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்
கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார். பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். கொலோசெயர் 3:1-2