You’re all I need!
Whom have I in heaven but you? You’re all I want! No one on earth means as much to me as you. Lord, so many times I fail; I fall into disgrace. But when I trust in you, I have a strong and glorious presence protecting and anointing me. Forever you’re all I need! Ps 73:25-26
என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர். நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்? என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர். சங்கீதம் 73:25-26