I have kept his way and not turned aside.
Yet he knows my way; if he tested me, I should come forth like gold. My foot has always walked in his steps; I have kept his way and not turned aside. Job 23:10-11
நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
ஆனால் தேவன் என்னை அறிவார். அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார். தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன். நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை. யோபு 23:10-11