Your God is with you wherever you go
This is my command—be strong and courageous! Do not be afraid or discouraged. For the Lord your God is with you wherever you go.” Joshua 1:9
நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார். யோசுவா 1:9