Talk about them when you are at home
And you must commit yourselves wholeheartedly to these commands that I am giving you today. Repeat them again and again to your children. Talk about them when you are at home and when you are on the road, when you are going to bed and when you are getting up. Deuteronomy 6: 6-7
இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். உபாகமம் 6: 6-7