You have done wonderful things, plans of old with steadfast faithfulness
Adonai, You are my God, I will exalt You, I will praise Your Name, for You have done wonderful things, plans of old with steadfast faithfulness. Isaiah 25:1
கர்த்தாவே, நீர் எனது தேவன். நான் உம்மை கனம்பண்ணி, உமது நாமத்தைத் துதிக்கிறேன். நீர் அதிசயமானவற்றை செய்திருக்கிறீர். நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் சொன்னவை, அனைத்தும் முழுமையாக உண்மையாகியுள்ளது. இப்படி இருக்கும் என்று நீர் சொன்ன ஒவ்வொன்றும், சரியாக நீர் சொன்னபடியே ஆயிற்று. ஏசாயா 25:1