Lead me in the way everlasting
Search me, O God, and know my heart. Examine me, and know my anxious thoughts, and see if there be any offensive way within me, and lead me in the way everlasting.
Psalm 139:23-24
கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும். என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும். நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.
சங்கீதம் 139:23-24