Long for pure spiritual milk
So clean house! Make a clean sweep of malice and pretense, envy and hurtful talk. You’ve had a taste of God. Now, like infants at the breast, drink deep of God’s pure kindness. Then you’ll grow up mature and whole in God. 1 Peter 2:2-3
வேதவசனங்கள் மேல் பசியுடையவர்களாக இருங்கள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல இருங்கள். உங்களை ஆவியில் வளர்க்கும் பரிசுத்த பாலைப் போன்ற வேதவசனங்கள் மேல் பசியுடையவர்களாக இருங்கள். அதைப் பருகுவதால் நீங்கள் வளர்ந்து காப்பாற்றப்படுவீர்கள். கர்த்தரின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே ருசித்துள்ளீர்கள்.
1 பேதுரு 2:2-3