For the wages of sin is death, but the free gift of God is eternal life through Jesus Christ our Lord. Rm 6:23
The free gift of God is eternal life
பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே
ஆகும். ரோமர் 6:23