Christ died to wash away our sins
But if we confess our sins to him, he can be depended on to forgive us and to cleanse us from every wrong. And it is perfectly proper for God to do this for us because Christ died to wash away our sins.* 1 John 1:9
ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். 1 யோவான் 1:9