Christ Jesus, himself man, is between them to bring them together
That God is on one side and all the people on the other side, and Christ Jesus, himself man, is between them to bring them together, by giving his life for all mankind. This is the message that at the proper time God gave to the world.
1 Timothy 2:5-6
ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது. அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார்.
1 தீமோத்தேயு 2:5-6