For God took the sinless Christ and poured into him our sins. Then, in exchange, he poured God’s goodness into us! 2 Cor 5:21
Perfect Divine Exchange
கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார். 2 கொரி 5:21