14. July 2022 கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் jude · Jn 15:10 Tml நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். நான் அவரது அன்பில் நிலைத்திருக்கிறேன். இதைப்போலவே, நீங்களும் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள். யோவான் 15:10 tagPlaceholderTags: Write a comment Comments: 0
Write a comment