18. August 2022 கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக jude · 2 Cor 10:17 - 18 Tml 2 கொரி 10:17-18 ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன். tagPlaceholderTags: Write a comment Comments: 0
Write a comment