31. August 2022 தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம் jude · Ps 95:6 - 7 Tml வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம். அவரே நமது தேவன்! நாம் அவரது ஜனங்கள். அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம். சங்கீதம் 95:6-7 tagPlaceholderTags: Write a comment Comments: 0
Write a comment