04. September 2022 நீ போக வேண்டிய பாதையில் உன்னை நான் வழி நடத்துகிறேன். jude · Is 48:17 Tml கர்த்தரும், மீட்பருமாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார், “‘நானே உனது தேவனாகிய கர்த்தர், பயனுள்ளதைச் செய்ய நான் உனக்குக் கற்பிக்கிறேன். நீ போக வேண்டிய பாதையில் உன்னை நான் வழி நடத்துகிறேன். ஏசாயா 48:17 tagPlaceholderTags: Write a comment Comments: 0
Write a comment