15. September 2022 தேவன் அன்பாக இருக்கிறார். jude · 1 Jn 4:16 Tml தேவன் நமக்காகக் கொண்டுள்ள அன்பை அதனால் அறிகிறோம். அந்த அன்பை நாம் நம்புகிறோம். தேவன் அன்பாக இருக்கிறார். அன்பில் வாழ்கிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். 1 யோவான் 4:16 tagPlaceholderTags: Write a comment Comments: 0
Write a comment