20. September 2022 அவர் உங்களுக்கு மழையைத் தருவார் jude · Joel 2:23 Tml யோவேல் 2:23 எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள், அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார். அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார். tagPlaceholderTags: Write a comment Comments: 0
Write a comment