04. October 2022 நமக்குப் புது வாழ்வையளித்தார் jude · 1 Pet 1:3 Tml கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் தம் இரக்கத்தால் அழிவில்லாத ஒரு நம்பிக்கையை நாம் அடையும்பொருட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குப் புது வாழ்வையளித்தார். 1 பேதுரு 1:3 tagPlaceholderTags: Write a comment Comments: 0
Write a comment